Tuesday, October 22, 2013

அவனியாபுரம்




அவனியாபுரம் மங்கம்மாள் கல்வெட்டு ஸ்ரீ வல்லப பாண்டியன் கல்வெட்டு

2 comments:

  1. இது ஸ்ரீ வல்லப பாண்டியன் கல்வெட்டு. இது அவன் பெயரில் [தென்க] ரையில் சீவல்ல விண்ணகர ஆழ்வார் இருந்தமையைக் காட்டுகிறது..படத்தில் ‘ரைச் சீவல்ல விண்ணகராழ்வா’ என்ற சொற்றொடர் எழுத்துக்கள் தெரிகின்றன.கல்வெட்டுக் கோயில் கட்டுமானத்திலிருந்து பிரிந்து துண்டுக் கல்வெட்டாக உள்ளது

    ReplyDelete
  2. இது ஸ்ரீ வல்லப பாண்டியன் கல்வெட்டு. இது அவன் பெயரில் [தென்க] ரையில் சீவல்ல விண்ணகர ஆழ்வார் கோயில் இருந்தமையைக் காட்டுகிறது..படத்தில் ‘ரைச் சீவல்ல விண்ணகராழ்வா’ என்ற சொற்றொடர் எழுத்துக்கள் தெரிகின்றன.கல்வெட்டுக் கோயில் கட்டுமானத்திலிருந்து பிரிந்து துண்டுக் கல்வெட்டாக உள்ளது

    ReplyDelete